ஸ்ரீவேங்கடகிருஷ்ணனின் குறிப்பேடு

இத்தளத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும்

இத்தளமானது விக்கிமீடியர் பயனர்:Sriveenkat இயக்கப்படுகிறது. இத்தளத்தில் விக்கிமீடியா திட்டங்களைப் பற்றிய வழிகாட்டுதல் பதிவுகளும் குறிப்புகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்படுகிறது. இத்தளத்தில் நீங்கள் காணலாம். பல கட்டற்ற மென்பொருள்களை பற்றி எழுத திட்டமிட்டு உள்ளோம். இத்தளத்தை விருப்பப்படுபவர்கள் பின் தொடருங்கள்.